தமிழர்களை படுகொலை செய்தால் பதவி உயர்வும், பதக்கமும்...!

Report Print Sujitha Sri in அரசியல்
238Shares

சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு துறைகளில் வேலை செய்பவர்கள் தவறிழைத்தால் அவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதே வழமையான நடைமுறையாகும்.

ஆனால் இங்கு தமிழர்களைப் படுகொலை செய்தவர்கள் பதவி உயர்வுகளும், பதக்கங்களும் மன்னிப்புக்களும் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,