ரவூப் ஹக்கீமிற்கு கொவிட் தொற்று

Report Print Kamel Kamel in அரசியல்
259Shares

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்றைய தினம் பரிசோதனை அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தாம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்து தினங்களில் தம்மை சந்திக்க வந்தவர்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்றுமாறு கோரிக்கை விடுப்பதாக ஹக்கீம் மேலும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்