எனக்கு குண்டு வைத்த விடுதலைப் புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது - கோட்டாபயவின் கூற்று - பத்திரிகைக் கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்
924Shares

எனக்கு குண்டு வைத்த விடுதலைப் புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது? மக்களுக்கு எல்லாம் தெரியும். எதிரணியினர் போல மோசமான அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தவறு செய்தவர்களைத் தண்டிப்பது சட்டத்தின் கடமையாகும். அதில் தலையிட்டு முந்தைய அரசாங்கம் செய்ததைப் போல அரசியல் பழிவாங்க தான் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,