எனக்கு இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு! ஹரினை எச்சரிக்கும் ஜனாதிபதி!அரசியல் பார்வை

Report Print Kanmani in அரசியல்
99Shares

நான் நந்தசேனா கோட்டாபய. இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன.நான், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்க வேண்டும் என சில தேரர்கள் விரும்புகின்றனர்.

அத்துடன், நான் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி உரையாற்றிய போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை இவ்வாறு விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் மேலும் பல தகவல்களின் தொகுப்பாக வருகிறது இன்றைய அரசியல் பார்வை நிகழ்ச்சி,