வடக்கில் உள்ள விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகளை இடித்தழிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் விமல்

Report Print Sujitha Sri in அரசியல்
213Shares

மரணித்த விடுதலைப் புலிகளை நினைவுத்தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்தல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,