எனது நெருங்கிய சினேகிதனே!ரஞ்சனுக்கு சஜித்தின் ஆறுதல் வார்த்தைகள்

Report Print Kamel Kamel in அரசியல்
404Shares

நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த தண்டனை விதிப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக சஜித் பதிவிட்டுள்ளார்.

“எனது நெருங்கிய சினேகிதனே, நாங்கள் உங்களை ஒரு நொடியேனும் கைவிடமாட்டோம்.

உங்களது விடுதலைக்காக சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுப்போம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.