முல்லைத்தீவு - குருந்தூர் மலை பெளத்த விகாரை தொடர்பிலான தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை இணைத்துக்கொள்வதற்கு இணக்கப்பாடொன்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையில் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும், இலங்கை அரசியலில் இவ்வாரம் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளுடனும் வருகிறது இவ்வார அரசியற்பார்வை தொகுப்பு,