ஐ நாவில் மீண்டும் 2022 வரை காத்திருக்கும் பெரும் ஏமாற்றம்! பிரித்தானியாவின் நிலை கவலையளிக்கிறது

Report Print Kanmani in அரசியல்
1763Shares

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கை தொடர்பிலான உத்தேச வரைபின் மூலம் தொடர்ந்தும் பிரித்தானியா காலம் காலமாக எமது இன அழிப்பினை மூடி மறைத்து வருகின்றது என தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் நிசா பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா தமிழர்களை மனிதர்களாக கூட பார்க்க முடியாத கண்ணோட்டத்தில் இருக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ நாவில் மீண்டும் 2022 வரை கால நீடிப்பு நாடகம் தொடர்ந்துள்ளது.மேலும் இலங்கையின் அட்டூழியங்களை பிரித்தானியா மூடி மறைக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் அமர்வின் தன்மைகள் தொடர்பில் தனது கருத்தினை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விரிவாக வழங்கும் விளக்கம் காணொளியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,