ஜனாதிபதியின் நேற்றைய அவசர கூட்டமும் இன்றைய ஊடக சந்திப்பும்

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சரவையின் அவசரக்கூட்டத்தை நேற்று நடத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஊடகப் பிரதானிகளை சந்திக்கவுள்ளார்.

இதற்கான அழைப்பிதழ்கள் பிரதானிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பு, கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற அவசரக் கூட்டத்தின்போது 11பேரை கடத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ரவீந்திரவிஜேயகுணவர்த்தனவை கைதுசெய்யும் ஏதுநிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்நிலையின் இன்று அவசரமாக ஊடகப் பிரதானிகளை சந்திக்கவிருக்கின்றார் ஜனாதிபதி.

Latest Offers