நல்லாட்சி அரசு கவிழ்ந்ததால் தமிழருக்கான தீர்வு முடக்கப்படுமா? வெளியான புதிய தகவல்!

Report Print Samaran Samaran in அரசியல்

நல்லாட்சி அரசு கவிழ்ந்ததால் தற்போதைய இனப்பிரச்சினை தீர்வுக்கான தற்போதைய முயற்சிகளும் குழம்பிப்போய்விட்டன என்று கவலைப்படத் தேவையில்லை என்கிறார் இந்த விடயங்களுடன் தொடர்புபட்ட முக்கியஸ்தர் ஒருவர்.

ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் சேர்ந்து தராததை - அந்த முயற்சிக்கு ரணிலின் ஆதரவு தொடர்ந்து இருக்குமானால் - ஜனாதிபதி மைத்திரிபால பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரும் சேர்ந்து சாதாரண எம்.பிக்களான சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தரக்கூடிய வாய்ப்பான சூழல் வந்திருக்கிறது - என்று நேற்றிரவு கூறினார் அவர்.

Latest Offers