ஆலயங்களில் நடைபெறும் கொடியேற்றத்தின் மகிமை என்ன? அதன் மூலம் உலக மக்கள் அடையும் நன்மை என்ன? என்பது தொடர்பில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் விளக்குகின்றார்.
கொடியேற்றத்தின் மூலம் நடைபெறும் விஞ்ஞான மெய்ஞான நிகழ்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் அவர் கொடியேற்றத்தின்போது கம்பம், விம்பம், கும்பம் மூலம் நடைபெறும் தெய்வீக நிகழ்வுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.