சக்தியைப் போற்றும் அதிசய நவராத்திரி இம் முறை பதினொரு நாட்கள் ஏன் தெரியுமா?

Report Print Akkash in மதம்

சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம் ஆகும்.

மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என கூறப்படுகின்றது.

இந்த நவராத்திரி திதி வாரியான விரதமாகும். இம் முறை ஒன்பது திதியும் பத்து நாட்கள் வருகின்றது. மேலும் இது தொடர்பான விரிவான பல்வேறுபட்ட விளங்கங்களை லங்காசிறி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் தருகின்றார் ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்.

Latest Offers

loading...

Comments