கொழும்பில் திருவெம்பாவையை முன்னிட்டு சிவனுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில், ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
குறித்த பூஜை மற்றும் வழிபாடுகள் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டது.
இந்த திருவெம்பாவை பூஜைகள் சிவஸ்ரீ ராமசந்திர ஜெயசங்கர் குருக்கள் தலைமையில் நடைப்பெற்றது.