திருச்சிற்றம்பலம் என்பது திருமுறைகள் ஓதுவதற்கு முன்னரும் பின்னரும் தொன்றுதொட்டு கூறப்பட்டு வருகிறது.
நாம் கூறும் இந்த திருச்சிற்றம்பலம் என்பது சிதம்பர தேவஸ்தானத்தை குறிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இன்று யாரும் திருச்சிற்றம்பலம் எனும் வார்த்தையை அதன் அர்த்தம் புரிந்து கூறுவதில்லை.
இது தொடர்பான மேலதிக விளக்கம் இந்த காணொளியில்..