மகா விஷ்ணு மூர்த்தியினுடைய விரத அனுஷ்டான முறைகளில் ஏகாதேசி விரமும் ஒன்று.
வருடந்தோரும் 24 ஏகாதேசி தினங்கள் வந்தாலும் மார்கழி மாதத்தில் வருகின்ற வைகுண்ட ஏகாதேசி விரதம் தான் விஷ்ணுக்கு உரிய தினமாக கொண்டாடப்படுகின்றது.
மேலும், எல்லா இந்து மதத்தினராலும் கடைப்பிடிக்க கூடிய வகையிலே இந்த ஏகாதேசி தினம் எல்லோருடை உள்ளத்திலும் ஆன்மீக எழுச்சியை வளர்த்து நிற்கின்றது.