பிராமணன் என்பவன் யார்? அவன் பிறப்பிலா, கல்வியறிவாலா அல்லது ஒழுக்கத்தினாலா பிராமணன் எனும் நிலையை அடைகின்றான்.
பிராமணன் என்றால் யார் என்பது குறித்து பல இடங்களில் விளக்கங்கள் தரப்படுகின்றன.
பிராமணன் குறித்து மகாபாரதத்தில் தர்மன் கூறியுள்ளார். இதேபோன்று உபநிடதத்திலும் பிராமணர்கள் பற்றி கூறப்பட்டுள்ளன.
ஒருவரால் பிறப்பாலோ அல்லது கல்வியாலோ பிராமணனாக முடியாது. ஒழுக்கத்தின் மூலம் மாத்திரமே பிராமணனாக முடியும்.
இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்..