திருவெம்பாவையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்!

Report Print Akkash in மதம்

திருவெம்பாவையின் இறுதி நாள் நாளையாகும். இதனை முன்னிட்டு இன்று பல ஆலயங்களிலும் விசேட பூஜைகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திலும் இன்று காலை விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன.

இந்த பூஜை நிகழ்வுகளில் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

மேலும் இதன்போது இடம் பெற்ற பூஜை வழிபாட்டிலும் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments