ஆகமம் என்றால் என்ன என்பது குறித்து பலருக்கும் தெரியாது. இருப்பினும் ஆகமம் என்பது சைவர்களிடையே பிரபல்யமான ஒரு சொல்.
ஆகமம் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன. வேதங்களில் சுருக்கமாக கூறப்பட்ட ஆன்மீக கருத்துக்களை விரிவாக விளக்குவது ஆகமம்.
ஆனால் ஆகமம் என்பது இறைவனை நெருங்குவதற்கான வழி என திருவாசகத்தில் மாணிக்கவாசகரால் கூறப்பட்டுள்ளது.
ஆகமம் தொடர்பான முழுமையான விளக்கம் காணொளியில்..