கொழும்பு ஸ்ரீ இராதாகிருஷ்ணா ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகள்

Report Print Akkash in மதம்

கொழும்பு ஸ்ரீ இராதாகிருஷ்ணா ஆலயத்தில் இன்று விசேட பூஜை வழிப்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றன.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹரேகிருஸ்ணா ஆலத்தின் மூத்த தலைவர் தவத்திரு.ஜெயபதாக சுவாமி மகாராஜ் குறித்த பூஜை வழிப்பாட்டில் கலந்து சிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த பூஜை வழிபாடுகளில் இறைபக்தர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு இறைவனின் அருளையும், கொடையையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments