களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு விசேட பூஜை

Report Print Rusath in மதம்
43Shares

மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு-களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு இன்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் மாத்திரமல்லாமல் இலங்கையின் பல பலபாகங்களிலும் இருந்து வந்த பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

பூஜைகள் யாவும் ஆலய பிரதம குரு கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

Comments