கொழும்பில் களைகட்டிய பொங்கல் விழா

Report Print Akkash in மதம்
170Shares

கொழும்பில் பல இடங்களிலும் இன்று பொங்கல் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

அந்த வகையில் கொழும்பு ஹரே கிருஸ்ணா ஆலயத்திலும் பொங்கல் நிகழ்வுகள் களைகட்டியிருந்தன.

இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments