கிருஸ்தவர்களால் சிறப்பிக்கப்பட்ட பொங்கல் விழா!

Report Print Akkash in மதம்
459Shares

பல இடங்களிலும் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் கிருஸ்தவ தேவாலயங்களிலும் பொங்கள் பொங்கி, பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், புனித வியாகுல மாதா ஆலயம் மற்றும் புனித லூசியாஸ் தேவாலயம் ஆகிய கிருஸ்தவ ஆலயங்களிலேயே பொங்கல் சிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments