சிவனுக்கு ஏன் இடப வாகனம்? புராணம் தரும் விளக்கம்

Report Print Akkash in மதம்

சிவனுக்கு ஏன் எருது வாகனமாக காணப்படுகிறது என்பது தொடர்பில் நம்மில் பலர் சிந்தித்திருப்பார்கள்.

இதற்கு விளக்கம் தருகிறது புராணம். அதாவது எருது எனக் கூறப்படும் இடப வாகனம் வலிமையையும், வீரத்தையும் குறிக்கிறது.

இதேவேளை இறைவனும் மிகவும் வலிமை மிக்க ஒரு வீரன் என்பதையும் குறிக்கிறது.

இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்,

Comments