உபநயனம் என்றால் என்ன?

Report Print Akkash in மதம்
106Shares

இந்து சமயத்தில் பூணூல் அணிவிக்கும் நிகழ்வே உபநயனம் என அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வானது இன்று பம்பலப்பிட்டிய சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

உபநயன விழாவின் போது வாழ்வின் இரகசியம் என கருதும் காயத்திரி மந்திரத்தை கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இது பிரம்மா உபதேசம் என அழைக்கப்படுகின்றது.

Comments