இன்றைய காலக்கட்டத்தில் தவம் என்பது சாத்தியமானதா என்பது அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சந்தேகம்.
எல்லோரையும் பொருத்த வரையில் தவம் என்பது காட்டிற்குச் சென்று கடுமையான கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருடக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் செய்வது என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தவம் என்பது சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் எனும் படிநிலைகளினூடாக ஞானத்தினை அடைவது என திருஞானசம்பந்தர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்,