சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனன தின விழா இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வானது கொழும்பில் அமைந்துள்ள இராமகிருஷ்ணா மிஷனில் நடைப்பெற்றது.
இந்த நிகழ்வுகளில் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதேவேளை நேற்று விவேகானந்தரின் ரத ஊர்வலம் நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.