பலரும் அடிக்கடி சிந்திக்கும், ஆராயும் ஒரு விடயமே பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதுதான்.
சைவ சமயத்தின்படி பேய் இருக்கிறது என கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்களும் எமது புராணங்களில் இருக்கிறது.
ஆத்மாக்கள் எல்லாம் பேய்கள் இல்லை. ஆத்மாக்களில் பல விதங்கள் உண்டு.
உடலை விட்டு பிரிந்து அலைந்து திரிகின்ற ஆத்மாக்கள் மாத்திரமே பேய்கள் எனப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விளக்கம் காணொளியில்,