விண்ணில் தோன்றிய பேரொளி..! பிரம்மாவும் விஷ்ணுவும் மோதிக்கொண்ட அந்த இரவின் ரகசியம்

Report Print Nivetha in மதம்

சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் சிறப்புவாய்ந்த விரதம் சிவராத்திரி ஆகும்.

சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி.. இரவு மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

சிவ விரதம் மிகச் சிறப்பு வாய்ந்தது. மனம் ஒரு நிலைப்பட்டு இறை சிந்தனையோடு புனித மாக இந்த விரதத்தை மேற்கொண்டால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.


சிவன் அருள் பெற சிவநாமம் சொல்லி விழித்திருந்து விரதமிருந்து பூஜைகளைக் கண்ணாரக் கண்டு புண்ணியந் தேட வேண்டும்.

Comments