நல்லையம்பதியானின் ஏழாம் நாள் வெளிவீதி தரிசனம்!

Report Print Gokulan Gokulan in மதம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் ஏழாம் நாள் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

நல்லூர்க் கந்தனின் திருவிழா கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியிருந்தது.

இவ்வாறு தினம் தோறும் நடைபெறும் கந்தனின் சிறப்பு பூஜைகள் மற்றும் வெளி வீதியுலா தரிசனத்தை காண நாள் தோறும் பெருந்திரளான மக்கள் வருகை தருகின்றனர்.

இதேவேளை, நல்லூர் அலங்காரக் கந்தனின் அருளைப் பெற்றுக் கொள்ள உள்நாட்டிலிருந்து மாத்திரமல்லாது வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.