அம்மன் ஆலயங்களில் விசேட ஆடிப்பெருக்கு பூஜைகள்

Report Print Akkash in மதம்

அம்மன் ஆலயங்களில் விசேட ஆடிப்பெருக்கு பூஜைகள் இடம்பெற்று வருகின்றன. இத்தினத்தில் நாம் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யப்பட வேண்டும்.

நாம் செய்யும் பூஜை செல்வத்தையும் அமைதியையும் பன்மடங்கு பெருக அருள்புரியும்.

இந்த நிலையில் இந்து மக்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு தினத்தில் விசேட பூஜைகள் செய்து இறைவனை வழிப்படுவது வழக்கம்.

அத்துடன் இந்த நாளில் ஆலயங்களில் இடம்பெறும் பூஜை வழிபாடுகளில் இறையடியார்கள் கலந்து கொண்டு இறையருளை பெற்று கொண்டுள்ளனர்.