கொழும்பு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாபிஷேகம்

Report Print Akkash in மதம்

கொழும்பில் உள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாபிஷேக நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கடந்த 9ஆம் திகதி காலை 10.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது, விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த நிகழ்வில் துர்க்கை அம்மனின் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

Latest Offers