கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய ஆலயத்தின் விநாயக சஸ்டி விரத பூஜைகள்

Report Print Akkash in மதம்

கொழும்பு - ஜிந்துப்பிட்டி சிவசுப்ரமணிய ஆலயத்தில் விநாயக சஸ்டி விரத பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த பூஜை நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது விநாயகருக்கு விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

விநாயருக்கு உகந்த விரதங்களில் விநாயக சஸ்டி விரதம் அதி சிறப்பு வாய்ந்ததாகும்.

மேலும், நிகழ்வில் இறையடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு விநாயக பெருமானின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

Latest Offers