இறம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலயத்தில் புதுவருட பூஜை

Report Print Thiru in மதம்

மலர்ந்துளள் புதுவருடத்தை முன்னிட்டு நாடு பூராகவும் ஆலயங்களிலும்.தேவாலயங்களிலும் விஷேட பூஜைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் , மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு இறம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலயத்தில் விஷேட பூஜைகள் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றன.

குறித்த பூஜையில் கல்வி இராஜாங்க அமைச்சரான வே.இராதாகிருஷ்ணன்¸ கண்டிக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஜிரேந்திர சிங் உட்பட கோயில் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.

Latest Offers