கொழும்பு ஶ்ரீ நாராணய குரு மண்டபத்திற்கு 100 வயது

Report Print Akkash in மதம்

இலங்கையில் வாழும் மலையாள சமூகத்தினரின் கலாச்சார மண்டபத்தின் 100ஆவது வருட நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

கொழும்பு - கிரான்ட்பாஸ் பகுதியில் குறித்த ஶ்ரீ நாராணய குரு மண்டபம் அமைந்துள்ளது.

இந்த மண்டபத்தை இலங்கையில் வந்து தங்கியிருந்த ஶ்ரீநாராணய குரு 100 வருடத்திற்கு முன்னர் கட்டியிருந்தார்.

இதை முன்னிட்டு இன்று காலை கொடி ஏற்றப்பட்டு பதாதைகள் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers