புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் விஷேட பூஜைகள்

Report Print Gokulan Gokulan in மதம்

மலர்ந்துள்ள புத்தாண்டினை முன்னிட்டு நாடு பூராகவும் மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்

அந்த வகையில், சிவனொளிபாதமலை சமன் தேவாலயத்திலும், டிக்கோயா வனராஜா விநாயகர் ஆலயத்திலும் இன்று விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளை பெற்றுக்கொண்டார்கள்.

Latest Offers