நந்திக்கொடி விநியோகம் செய்யும் நிகழ்வு!

Report Print Akkash in மதம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நந்திக்கொடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பில் இன்று நந்திக்கொடி விநியோகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மாணவர்களுக்கு உதவிசெய்யும் நோக்கத்தில் இதனை உலக சைவப்பேரவை ஒழுங்குப்படுத்தியுள்ளதுடன், இதில் கிடைக்கப்பெறும் நிதி, பின்தங்கிய அறிநெறி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.