சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள்!

Report Print Akkash in மதம்

இந்து மக்களால் முன்னெடுக்கப்படும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜை நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

இந்த நிலையில் கொழும்பு - பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் இன்றைய தினம் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், இந்த தினத்தில் சிவனை ஒரு நிலையோடு வழிபடுவதால் எல்லோருக்கும் சிறப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers