அக்கல்கோட் மகாராஜ் அருளாட்சி சரிதம் பாராயணம்

Report Print Akkash in மதம்

அக்கல்கோட் மகாராஜ் அருளாட்சி சரிதம் பாராயணம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கொழும்பு ஐங்கரன் மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது மக்கள் அனைவரும் சீரடி சாயி பாபாவிற்கு விசேட பூஜைகளை நடத்தியுள்ளதுடன், சீரடி சாயி பாபா அருளை பெற்று கொண்டுள்ளனர்.

Latest Offers