Oops. Something went wrong. Please try again later
Desktop

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மாசி மக வேல் விழா

Report Print Akkash in மதம்

எட்டியாந்தோட்டை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மாசி மக வேல் விழா இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது விசேட பூஜைகள் நடத்தப்படவுள்ளதுடன், 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

மேலும், இதில் அனைவரும் கலந்து கொண்டு கதிர்வேலாயுத சுவாமியின் அருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest Offers