கொழும்பில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தேர் திருவிழா

Report Print Sinan in மதம்

கொழும்பு - ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயில் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அம்மன் ஆரோகித்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கியுள்ளார்.

மேலும், இந்த இறைவழிப்பாட்டில் இறைபக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தையும் கொடையையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாளைய தினம் பாற்குட பவனி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers