பம்பலப்பிட்டியில் வெகு விமர்சையாக நடைபெற்ற அவதார பெருமங்கள விழா

Report Print Akkash in மதம்

கொழும்பு - பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் சிறிய மண்டத்தில் அவதார பெருமங்கள விழா சிறப்பாக நடைபெற்றது.

இதனை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இலங்கை வழிபாட்டு மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த நிகழ்வு இன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் ஆன்மிக குரு அருள் திரு.பங்காரு அடிகளாரின் 78வது அவதாரத் திருவிழாவும் கொண்டாடப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் விமர்சையாக நடைபெற்றது.

Latest Offers