மன்னார் புனித வளநகர் சூசையப்பர் ஆலய கொடியேற்றம்

Report Print Ashik in மதம்

மன்னார் புனித வளநகர் சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மதியம் ஆரம்பமானது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வளநகர் கிராம பங்குத் தந்தை அருட்தந்தை யூட் குரூஸ் அடிகளார், அருட்தந்தை சீமான் அடிகளார், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers