அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Gokulan Gokulan in மதம்

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வுடன் பிரமோற்சவமும் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்களுகள் அனைவரும் எழுந்தருளியிருக்கும் அம்பாளின் ஆசியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers