பல மாற்றங்களுடன் பிறக்கும் புதுவருடம்! உங்களின் பலன்கள் எப்படி?

Report Print Akkash in மதம்

தமிழ், சிங்கள சித்திரை புதுவருடத்தை வரவேற்பதற்காக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில், சமய விழுமியங்களுக்கு அமைவாக நேரம் பார்க்கப்பட்டு, புது வருடம் வரவேற்கபடவுள்ளது.

மலரவிருக்கும் புதுவருடம் இரு பஞ்சாங்கங்கள் அடிப்படையில் பிறக்கவுள்ளது.

அதாவது வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 14ஆம் திகதி காலை 7மணியளவில் விளம்பி வருடம் மலரவுள்ளது.

அத்துடன், திருகணித பஞ்சாங்கத்திற்கமைய ஒரு மணித்தியாலம் தாமதமாக 8.13 மணியளவில் புது வருடம் பிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.