கொழும்பில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வுகள்

Report Print Akkash in மதம்

மலர்ந்திருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் உள்ள இந்து ஆலயங்களிலும், வீடுகளிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் கொழும்பு, செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தில் புதுவருட பூஜை வழிபாடை தொடர்ந்து ஆலய இரதோற்சவ நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றதுடன், இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.