கேரள கலைஞர்களின் இசையுடன் ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை

Report Print Akkash in மதம்

கொழும்பு - முகத்துவாரம் ஐயப்பன் ஆலயத்தில் கறுப்பண்ண சுவமி பூஜை இடம்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு காலை ஒன்பது மணி முதல் விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பூஜையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், கேரள கலைஞர்களின் இசையும் பூஜைக்கு பக்க பலமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.