கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பூர உற்சவம்

Report Print Akkash in மதம்

கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு ஆலயத்தில் ஆடிப்பூர உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு நேற்றிகடன் நிறைவேற்றியுள்ளனர்.

இதேவேளை, திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்திற்காகவும், திருமணமான பெண்கள் கணவன் மற்றும் குடும்ப நலம் வேண்டியும் சிறப்பு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.