சம்மாந்துறையில் தீ மிதிப்பு வைபவம்!

Report Print V.T.Sahadevarajah in மதம்

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீ மிதிப்பு வைபவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

தீ மிதிப்பு வைபவம் ஆலயபூசகர் கு.லோகேஸ் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பக்தர்கள் தீ மிதித்தும், தெய்வமாடுபவர்களுக்கு சாட்டையடி வழங்கியும் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.