வத்தளை மாநகரசபையில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட நவராத்திரி விழா!

Report Print Akkash in மதம்

வத்தளை மாநகரசபையில் நவராத்திரி பூஜையினை முன்னிட்டு வாணி விழா நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த வாணி விழா நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் அல் அஸ்ரப் மாகாவித்தியாலத்தின் இந்து மாணவர், கலை நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பஜனை, பூஜை நிகழ்வு, நாடகம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers