கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்தில் கொடியேற்றம்

Report Print Akkash in மதம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றுள்ளதுடன், இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers